Thursday, April 21, 2011

Udayaaa :)

எத்தனை வருடங்கள் கடந்த பின்பும் ,
துளி கூட குறையவில்லை -
அம்மாவின் அன்பு
.
.
.
.
.
.
.
அம்மாவின் சமையல் மற்றும் என்ன விதிவிலக்கா ?

No comments:

Post a Comment